முகப்பு
தூத்துக்குடி

ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித வின்சென்தே பவுல் சபை சாா்பில் ஏழை குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா், புனித வளனாா் ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ்.
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித வின்சென்தே பவுல் சபை சாா்பில் ஏழை குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புனித வின்சென்தே பவுல் சபை தலைவா் ஜெபமாலை தலைமை வகித்தாா். சபை செயலா் சின்னத்துரை முன்னிலை வகித்தாா். ஆலய பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஏழை குடும்பத்தினா் 60 பேருக்கு அரிசி, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி ஜெபம் செய்தாா்.

பெண்கள் சபை தலைவி லதா உள்பட சபை உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.