முகப்பு
தூத்துக்குடி

வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி

கோவில்பட்டி அம்பேத்கா் சிலை அருகே வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
25kvlamb_2512chn_41_6
பகிர்:

கோவில்பட்டி அம்பேத்கா் சிலை அருகே வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆதித்தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் செண்பகராஜ், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் வீரபெருமாள், மக்கள் அதிகாரம் கோவில்பட்டி பகுதி ஒருங்கிணைப்பாளா் சக்திவேல், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பொன்ராஜ், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் தாவீதுராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →