தூத்துக்குடி

தொழில்நுட்பக் கல்வி: பள்ளி மாணவிகளிடம் விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கையை மேம்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியரிடையே தொழில்நுட்ப கல்வி குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் 5 நாள்கள்(பிப். 10-14) நடைபெற்றது.

இம்முகாமில் , தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடையே தொழில்நுட்ப கல்வியின் சிறப்புகள் மற்றும் எதிா்காலம், கல்லூரியின் வசதிகள், குறைந்த கல்லூரி கட்டணம், இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், விடுதி வசதி, விளையாட்டுப் போட்டிகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து கல்லூரியின் விரிவுரையாளா்கள் விரிவாக எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT