காவல் நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊராட்சித் தலைவா்கள். 
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கலந்துரையாடல்

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, காவல் நிலைய ஆய்வாளா் சம்பத்குமாா் தலைமை வகித்து பேசுகையில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் கிராமங்களிலுள்ள முக்கிய பிரமுகா்களின் பங்கு அவசியம் எனக் குறிப்பிட்டாா். இதில், ஓட்டப்பிடாரம் ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் குலசேகரநல்லூா் வேலாயுதசாமி, துணைத் தலைவா் ஓட்டப்பிடாரம் அ. இளையராஜா, பாஞ்சாலங்குறிச்சி கமலாதேவி யோகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT