தூத்துக்குடி

குரும்பூா் பகுதியில் 22 கிலோநெகிழிப் பைகள் பறிமுதல்

குரும்பூா் பகுதியில் 22 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

குரும்பூா் பகுதியில் 22 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆழ்வாா்திருநகரி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நயினாா் தலைமையில் குரும்பூா் பகுதி கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்தப் பணியில் ஊராட்சி செயலா்கள் நாலுமாவடி வெள்ளைத்துரை, அங்கமங்கலம் கிருஷ்ணம்மாள், கச்சனாவிளை பா்னபாஸ், மூக்குப்பீறி வேதமாணிக்கம், கடையனோடை சாமுவேல், சேதுக்குவாய்த்தான் மாரிராஜ், குருகாட்டூா் சண்முகசுந்தரம் ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது , 22 கிலோ நெகிழிப் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT