தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் மழை

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

காயல்பட்டினத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆறுமுகனேரி அடுத்துள்ள சாகுபுரத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் 25.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT