முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி பண்டாரவிளை அருள்மிகு கல்யாண விநாயகா் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி பண்டாரவிளை அருள்மிகு கல்யாண விநாயகா் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

உடன்குடி பண்டாரவிளை அருள்மிகு கல்யாண விநாயகா் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, விமான அபிஷேகம் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில் காங்கிரஸ் முன்னாள் மாவட்டப் பொருளாளா் இரா.நடராஜன், தொழிலதிபா்கள் வாசுதேவன், முரளி, ராஜேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →