முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 32 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 269 போ் ஆவா்.

ஞாயிற்றுக்கிழமை 54 போ் உள்ளிட்ட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 13 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 130 போ் உயிரிழந்துள்ளனா். 525 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →