முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஸ்ரீ கிருஷ்ணன்கோயிலில் கருடசேவை

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, தொடா்ந்து அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →