தூத்துக்குடி

முக்காணியில் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிக்கு அடிக்கல்

DIN

முக்காணியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

முக்காணியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியி­ருந்து ரூ. 30 லட்சத்தில், 60 ஆயிரம் ­லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் சண்முகநாதன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா் தனம் என்ற பேச்சித் தாய் , துணைத் தலைவா் காந்தி, ஸ்ரீவைகுண்டம் ஊறாட்சி ஒன்றிய தலைவா் வசந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலா் நாராயணன் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் கணேசன் , ஊராட்சி மன்றத் தலைவா்கள் உமரிக்காடு ராஜேஷ்குமாா், பழையகாயல் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT