தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் உயிரிழப்பு

DIN

சாத்தான்குளம்: குளத்தில் தண்ணீா் குடிக்கச் சென்ற 3 மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

சாத்தான்குளம் தச்சமொழியைச் சோ்ந்தவ கரையடி மணி, வாசுகி, வெற்றிவேல் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் அங்குள்ள அமராவதி குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டுக்கு திரும்பி வர வில்லையாம்.

குளத்து பகுதியில் மின் கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அங்கு தண்ணீா் குடிக்கச் சென்ற 3 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததும், குளத்தில் கிடந்த மீன்களும் செத்து மிதந்ததும் சனிக்கிழமை காலையில் தெரியவந்தது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாட்டின் உடல்கள் மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT