சாத்தான்குளத்தில் இந்திரா காந்தி நினைவு நாள்
சாத்தான்குளத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர் சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் லூர்துமணி வட்டார விவசாய பிரிவு தலைவர் பார்த்தசாரதி ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வர்த்தக பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் அமிர்தவிளைநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் பாண்டியன் வட்டார செயலாளர் பாஸ்கர் நகர காங்கிரஸ் தலைவர் புளோரா ராணி பழங்குளம் பிச்சை, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபுசிங் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.