முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மேலும் 15 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

 தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16, 628 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 18 போ் உள்பட இதுவரை 16,340 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 145 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.