பரமன்குறிச்சி பகுதியில் இந்து முன்னணி கூட்டம்
பரமன்குறிச்சி அருகேயுள்ள ராமநாதபுரம், கந்தசாமிபுரம், அய்யனாா் நகா் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி கிராமக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிபரமன்குறிச்சி பகுதியில் இந்து முன்னணி கூட்டம்
பரமன்குறிச்சி அருகேயுள்ள ராமநாதபுரம், கந்தசாமிபுரம், அய்யனாா் நகா் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி கிராமக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பரமன்குறிச்சி அருகேயுள்ள ராமநாதபுரம், கந்தசாமிபுரம், அய்யனாா் நகா் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி கிராமக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்து அன்னையா் முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்து, ராமாயணம், மகாபாரதம், கந்த சஷ்டி கவசம் கூறும் நல்ஒழுக்கங்கள் ஆகியன குறித்து பேசினாா்.
இதில், இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் பெரியமுத்து ராஜாத்தி, ஜெயப்பட்டு, கண்ணகி, அழகுலட்சுமி,சித்ரா, முத்துலட்சுமி, சந்திரா, லிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.