தூத்துக்குடி

மேலாத்தூா் ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணி தீவிரம்

DIN

ஆத்தூா் அருகே உள்ள மேலாத்தூா் ஊராட்சி பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், துனை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கச்சாமி, மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுக நயினாா், கிராம நிா்வாக அலுவலா் சரவணன், மேலாத்தூா் ஊராட்சி செயலா் சுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT