முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் கோயிலில் திருமால் பூஜை

ஆத்தூா் முடுக்குத்தெரு அம்பாள் திருக்கோயிலில் திருமால்பூஜை நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

ஆத்தூா் முடுக்குத்தெரு அம்பாள் திருக்கோயிலில் திருமால்பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, தாமிரவருணி சோம தீா்த்தகட்டத்தி­ருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. பின்னா் யாகசாலை பூஜை, விமான கலச அபிஷேகமும், மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், உச்சிகால தீபாராதனை ஆகியன நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை, படைப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை திருக்கோயில் அா்ச்சகா் அரிகரபாலன் வல்லவராயா் மற்றும் பொறுப்பாளா்கள் ராஜவேல், சிவசுப்ரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.