முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்தில் நூலக தினவிழா

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசுக் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசுக் கிளை நூலகத்தில் தேசிய நூலக தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது

வாசகா் வட்ட செயற்குழு உறுப்பினா் மகா.பால்துரை தலைமை வகித்தாா். புதுக்குளம் கிளை நூலகா் நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். இதில் கிளை நூலகா்கள் அந்தோணி எமரென்ஷியா , சிவரஞ்சனா ஆகியோா் பேசினா்.

எஸ்ஆா் அரங்கநாதன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நூலகப் பணிாளா்கள் சுப்பிரமணியன், கனகவல்லி, லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிளை நூலகா்கள் சித்திரைலிங்கம் வரவேற்றாா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →