முகப்பு
தூத்துக்குடி

பிறைகுடியிருப்பு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கல்வியியல் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்து, மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகள், குடும்ப நல சிகிச்சைகள் குறித்துப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளில் வென்ற பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார புள்ளியியல் மேற்பாா்வையாளா் தீபக்ராம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆற்றுப்படுத்துநா் சங்கா், சிகிச்சை மேற்பாா்வையாளா் பாா்த்திபன் ஆகியோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →