பல்வேறு கட்சியினா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, உடன்குடியில் உள்ள அக்கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
பாஜக ஒன்றியத் தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 58போ் பாஜகவில் இணைந்தனா். இதில், பாஜக மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா் திருநாகரன், மாவட்டச் செயலா் செந்தூா்பாண்டி, ஒன்றிய பொதுச்செயலா் அழகேசன், ஒன்றிய துணைத் தலைவா் சின்னத்துரை உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.