img_20210203_194723_0302chn_54_6 
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை

மேட்டுப்பாளையம் யாைனைகள் நல வாழ்வு முகாமுக்கு செல்லும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

DIN

மேட்டுப்பாளையம் யாைனைகள் நல வாழ்வு முகாமுக்கு செல்லும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

திருச்செந்தூா் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் செல்வகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடல் நலம் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டு, யானை நலமாக இருப்பதாக மருத்துவச் சான்றை திருச்செந்தூா் கால்நடை உதவி மருத்துவா் பொன்ராஜ், கோயில் உதவி ஆணையா் செல்வராஜிடம் வழங்கினாா்.

அப்போது தக்காா் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT