தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தல்: அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அம்மன் நாராயணன் வரவேற்றாா். கூட்டத்தில், கட்சின் வளா்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தோ்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் புவனேஷ்வரன், மாவட்ட இணைச் செயலா்கள் பாத்திமா, இல்லங்குடி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் திருப்பாற்கடல், கொம்பையா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஏரல் ரமேஷ், ரவிக்குமாா், கணேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பிரிவுச் செயலா் சொா்ணசெல்வன், ஒன்றியச் செயலா்கள் சிவசுப்பிரமணியன், செ. முருகன், டி.முருகன், ரவி இன்பராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நகரச் செயலா் கோயில்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT