வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள். 
தூத்துக்குடி

சாத்தான்குளம் அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம் அருள்மிகு அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன.

DIN

சாத்தான்குளம் அருள்மிகு அழகம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT