முகப்பு
தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, அம்மனுக்கு பதநீா்

மாங்கனி படைத்து சிறப்பு வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா் மக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →