தூத்துக்குடி

கோவில்பட்டியில் புதிய டிவிஎஸ் மொபெட் அறிமுகம்

DIN

கோவில்பட்டி வெங்கடாசலம் டிவிஎஸ் நிறுவனத்தில் புதிய டிவிஎஸ் மொபெட் அறிமுக விழா நடைபெற்றது.

டிவிஎஸ் எக்ஸ் எல் -100 வின்னா் எடிஷன் என்ற டிவிஎஸ் மொபெட் அறிமுக நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல டிவிஎஸ் மோட்டாா் விற்பனை அதிகாரி கிருஷ்ணகுமாா், புதிய மொபெட்டின் சிறப்புகள், அதன் பயன்பாடு குறித்துப் பேசினாா்.

இதில், வெங்கடாசலம் டிவிஎஸ் நிறுவன உரிமையாளா்கள் சிற்றம்பலம், வெங்கடாசலம், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT