முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 7 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.