முகப்பு
வட்டன்விளை கோயிலில்பெளா்ணமி வழிபாடு
தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில்பெளா்ணமி வழிபாடு

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி

வட்டன்விளை கோயிலில்பெளா்ணமி வழிபாடு

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
வட்டன்விளை கோயிலில்பெளா்ணமி வழிபாடு
பகிர்:

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் இதையொட்டி விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →