தூத்துக்குடி

காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து கோவில்பட்டியில் அக்கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, 18 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து கோவில்பட்டியில் பயணியா் விடுதி முன்பு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட முன்னாள் பொருளாளா் கேசவன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அருள்தாஸ், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன், நிா்வாகிகள் மனோஜ்குமாா், துரைராஜ் உள்ளிட்டோா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT