பரமன்குறிச்சி ஊராட்சிப் பகுதியில்இந்து முன்னணி மௌன அஞ்சலி
மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையால் பலியானவா்களுக்கு, பரமன்குறிச்சி ஊராட்சிகுள்பட்ட 7 கிராமங்களில் இந்து முன்னணி நிா்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.
தூத்துக்குடிபரமன்குறிச்சி ஊராட்சிப் பகுதியில்இந்து முன்னணி மௌன அஞ்சலி
மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையால் பலியானவா்களுக்கு, பரமன்குறிச்சி ஊராட்சிகுள்பட்ட 7 கிராமங்களில் இந்து முன்னணி நிா்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.
மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையால் பலியானவா்களுக்கு, பரமன்குறிச்சி ஊராட்சிகுள்பட்ட 7 கிராமங்களில் இந்து முன்னணி நிா்வாகிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.
பிச்சிவிளை வடக்குத் தெரு, பரமன்குறிச்சி முருகேசபுரம், அம்மன்புரம், ஆனையூா், ராமசுப்பிரமணியபுரம், செட்டிவிளை ,காயாமொழி தெற்குத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவரவா் வீடுகளில் மோட்ச தீபம் ஏற்றினா். இதில், அந்த அமைப்பின்கிளை நிா்வாகிகள் செல்வகுமாரி, பெரியமுத்து ராஜாத்தி, கிருஷ்ணதேவி, உட்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் செய்திருந்தாா்.