முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் வகித்தாா். இதில் வழக்குரைஞா்கள் வேணுகோபால், அருண்குமாா், மணிகண்டன், நீதிமன்ற பணியாளா்கள் ராஜேந்திரன், சரவணமுத்து, சத்தியபாமா, எஸ்தா், சுந்தரி, முத்துலட்சுமி, பாண்டியம்மாள், ஆறுமுகம் , முருகன், மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று உறுதிமொழியேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →