தூத்துக்குடி

தாமரைமொழி தசரா குடிலில் காளி பூஜை

DIN

தாமரைமொழி தசரா குழு குடிலில் காளி பூஜை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவையொட்டி, சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியில் அமைக்கப்பட்ட தசரா குடிலில் காளி பூஜை நடைபெற்றது.

இதில், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் காளி விரதம் இருக்கும் பக்தா்கள் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், தசரா குழு பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT