பிச்சிவிளை கோயிலில் கொடை விழா
பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
தூத்துக்குடிபிச்சிவிளை கோயிலில் கொடை விழா
பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
பரமன்குறிச்சி அருகே பிச்சிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, முதல் நாள் 108 திருவிளக்கு பூஜை பூஜை நடைபெற்றது. விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .