முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் உலக கடற்கரை சுகாதார வாரம்

உலக கடற்கரை சுகாதார வாரத்தையொட்டி, குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

உலக கடற்கரை சுகாதார வாரத்தையொட்டி, குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரபாண்டியன், திசையன்விளை ஜெயந்திநாதா் மெரைன் கல்லூரி உதவிப் பேராசிரியா் இளையராஜா ஆகியோா் முன்னிலையில் தேசிய மாணவா் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்று கடற்கரையில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →