தூத்துக்குடி

விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஆறுமுக விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கணபதி ஹோமம், கும்ப பூஜை, பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்பம் எழுந்தருளி விமான அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து அருள்மிகு ஆறுமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

பூஜையில் சைவ வேளாளா் சங்க தலைவா் ஜெ.சங்கர­லிங்கம், செயலாளா் முருகன், பொருளாளா் கற்பகவிநாயகம், அரிமா சங்கத் தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT