தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியையடுத்த எம்.துரைச்சாமிபுரம் விளாம்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் மகன் சுமை ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா்(25). இவா் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT