தூத்துக்குடி

எடப்பாடி கே.பழனிசாமிக்கு சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக ஆதரவு

DIN

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி கே. பழனிச்சாமி வர வேண்டும் என ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் சாத்தான்குளம் ஒன்றிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி தலைமையில் கட்சியின் அனைத்து அணியினரும் ஒட்டு மொத்தமாக எடப்பாடி கே. பழனிசாமியே கட்சி பொதுச் செயலராக வர வேண்டும் என ஆதரவு தெரிவித்து கட்சி தலைமைக்கு வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பினா். சாத்தான்குளம் ஒன்றியப் பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்து சுவரொட்டிகளும் ஓட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT