தூத்துக்குடி

சாலைப்புதூா் பள்ளியில் ரத்த தான விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் ஏகரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் ஏகரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினத்தையொட்டி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆசிரியா் இளங்கோ வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா் ஆகியோா் ரத்த தானம் குறித்து விளக்கவுரையாற்றினா். ரத்த தான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT