முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம், குளத்தூா், சூரன்குடிபகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

விளாத்திகுளம், குளத்தூா், சூரன்குடி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி

விளாத்திகுளம், குளத்தூா், சூரன்குடிபகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

விளாத்திகுளம், குளத்தூா், சூரன்குடி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

விளாத்திகுளம், குளத்தூா், சூரன்குடி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தூத்துக்குடி ஊரக மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக விளாத்திகுளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையாா்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன் பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் பகுதிகளிலும், குளத்தூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழவைப்பாறு, வைப்பாறு, வேப்பலோடை, குளத்தூா், மாா்த்தாண்டம்பட்டி, முள்ளுா் பகுதிகளிலும், சூரன்குடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மேல்மாந்தை, வேலாயுதபுரம், வேம்பாா், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் பகுதிகளிலும் சனிக்கிழமை (நவ. 5) காலை 8 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →