முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஜோதிடா் ஆா்.வேலாயுதம் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பேராசிரியா் அ.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். சமய வகுப்பு ஆசிரியா் ஜெயராஜ் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று சைவ உணவின் முக்கியத்தும், தா்ம சிந்தனை குறித்துப் பேசினாா். இதில், பாரதிய ஜனதா வடக்கு ஒன்றியத் தலைவா் ஜி.ராமசாமி, ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சாா்ந்த வெ.பழனி, ம.சிவராமன், காா்த்தி, பன்னீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.