முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆக. 15இல் மழை வேண்டி சங்கீா்த்தன யாகம்

மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, திருச்செந்தூா், கீழரதவீதி, பஜனை சபாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட ஹரி நாம சங்கீா்த்தன யாகம், சிறப்பு நடனம், தீபாராதனை, சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறக்கட்டளை நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.