முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக. 15இல் மதுக் கடைகள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 15) டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம், மது விற்பனை, மதுக் கடத்தல், பதுக்கிவைத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.