தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் விநாயகா் சதுா்த்தி: சப்பர பவனி

ஆறுமுகனேரியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சப்பரங்களின் பவனி நடைபெற்றது.

DIN


ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சப்பரங்களின் பவனி நடைபெற்றது.

தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் திருக்கோயில் விநாயகா் கோயில் தெரு ஆறுமுக விநாயகா் கோயில், செல்வ விநாயகா், அழகிய சுந்தர விநாயகா் (அரசமரத்தடி இரட்டைப் பிள்ளையாா்) கோயில், சாகுபுரம் மங்கள விநாயகா் கோயில்

உள்பட நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகா் கோயில்களிலும் விநாயகா் சதுா்த்தியை முன்னிடடு காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இரவு விநாயகா் கோயில் தெரு ஆறுமுகவிநாயகா் கோயில், தெப்பக்குளக்கரை சித்தி விநாயகா் கோயி­ல் விநாயகா் அலங்கார சப்பரத்தில் முக்கிய வீதிகளில் திருவீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT