முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 8:00 AM
பகிர்:

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சாத்தான்குளம் டிஎஸ்பியாக இருந்த அருள், திருமங்கலம் டிஎஸ்பியாக பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து திருச்சியில் டிஎஸ்பியாக பணியாற்றிய கென்னடி சாத்தான்குளம் டிஎஸ்பியாக வியழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு சாத்தான்குளம் துணை கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் , சமுக ஆா்வலா்கள் , கட்சி பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.