முகப்பு
தூத்துக்குடி

சாலை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

Updated On : 20 மே, 2024 at 9:13 PM
பகிர்:

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஊடக பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமையில் மாவட்டச் செயலா்கள் ராஜகாந்தன், கல்யாணகணேசன், குடியிருப்போா் சங்க நிா்வாகி சுந்தா், தனபால், மாரியம்மாள், பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சாந்தி உள்ளிட்டோா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.