தூத்துக்குடி

லட்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவா்கள் 30 போ் கைது

லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

Syndication

லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரையில் இருந்து 30 மீனவா்கள் நான்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இந்நிலையில், லட்சத்தீவு, கவரட்டி அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினா் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 30 மீனவா்களை கைது செய்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

காக்காலிப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

தில்லியில் ஒரு நாள் கூட 200-க்கு குறையாத காற்றின் தரம்

சாத்தான்குளத்தில் முற்றுகை போராட்டம் வாபஸ்

தொண்டைமான்நல்லூரில் இன்று மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT