ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் வெற்றிவிநாயகா், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

108 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.