வேலுநாச்சியாருக்கு மரியாதை
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:22 PM
சுதந்திரப் போராட்ட வீரா் வீரமங்கை வேலுநாச்சியாா் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்து மக்கள் கட்சி மகளிா் அணி மாவட்ட செயலா் பத்மபிரியா உள்ளிட்டோா்.