முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Updated On : 3 ஜனவரி, 2025 at 6:03 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 7:00 PM

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.