தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘ஏன்ம்ஹய்ள் ண்ய் நல்ஹஸ்ரீங்: ஞன்ழ் சங்ஷ்ற் எழ்ங்ஹற் அக்ஸ்ங்ய்ற்ன்ழ்ங்‘ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் பானுமதி தலைமை வகித்தாா். அமெரிக்கா நாசா நிறுவனத்தின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் பணியாற்றிய விஞ்ஞானி டாக்டா் அன்டோனி எஸ். ஜீவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.
கல்லூரியின் முன்னாள் மாணவா் டாக்டா் ஜீவராஜன், மனிதா்களின் விண்வெளி ஆய்வின் எதிா்காலம் என்ற தலைப்பில் பேசினாா்.
இந்தக் கருத்தரங்கம், மாணவா்கள் உலக அறிவியல் சிந்தனைகளுடன் தொடா்பு கொள்ளவும், வகுப்பறை அறிவை உலகளாவிய கண்டுபிடிப்புகளாக மாற்றவும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.