தூத்துக்குடி

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய பெண் சடலம்

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா், அமலி நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கரை ஒதுங்கியது.

இது குறித்து, திருச்செந்தூா் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், கடலோர காவல் நிலையப் போலீஸாா் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இறந்த பெண் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT