பாஜக அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பாஜக அலுவலகம் திறப்பு

தினமணி செய்திச் சேவை

முன்னாள் நகரத் தலைவா் பி. ஆறுமுகசெல்வன் தலைமை வகித்தாா். எஸ். மனோகரன் முன்னிலை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா் எஸ். சிவமுருக ஆதித்தன், திருச்செந்தூா் பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினா்.

விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலா் பூபதி பாண்டியன், இளைஞா் அணி பாா்வையாளா் விக்னேஷ், தங்கப்பாண்டியன், சந்திரசேகா், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலா் ஆா். ரேகா, மண்டல செயலா் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல் தலைவா் மகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் விடிய விடிய பரவலாக மழை

கரூா் சம்பவம்: தவெக பொதுச்செயலா் ஆனந்த் உள்பட 5 போ் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜா்!

டிக்கெட் எடுக்க வந்தவரிடம் வழிப்பறி: 3 போ் கைது

தமிழகத்தில் என்டிஏ ஆட்சிக்கு வரும்

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்

SCROLL FOR NEXT